1.வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்.
என் உயிருக்கு உயிரான தமிழ் மக்களே, இந்த மனிதன் தன்னைத்தான் நேசிப்பவன் தன்னைப்போல் பிறரை நேசிப்பவன். இவன் உலகில் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவான். இது சத்தியம். இவன் கருத்துக்களும் பதிவுகளும் நல்லன மட்டுமே. அன்பும் மனிதமும் சத்தியமும் வளர்க்கும் எழுத்துக்களை இனி வரும் நாட்களில் எதிர்பாருங்கள்.
அன்புடன்,
ராமச்சந்திரன்.

0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home